கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் .. இந்த

கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் .. இந்த
கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால்

1. ஆபிரகாமின் புத்திரர் என்போர் ஆண்டவரை மறந்துவிட்டால்
கல்களால் தம் பிள்ளைகளாக்க வல்லவர் உண்டு தெரியுமா! -கல்கள்

2. வேதம் கற்று போதிப்போரும் சத்தியத்தைக் கடைபிடித்தால்
ஆயக்காரர் பாவிகளும் பரலோகில் இடம் பெறுவாரே!-கல்கள்

3. இராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர் அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால்
வேலியருகே உள்ள மனிதர் கலியாண சாலை நிரப்புவார்!-கல்கள்



kalkal kubbidum nee pesaviddal .. inthdha

kalkal kubbidum nee pesaviddal .. inthdha
kalkal kubbidum nee padaviddal

1. aabirakamin puththirar enbor aandavarai maranththuviddal
kalkalal dham pillaikalakka vallavar undu theriyuma! -kalkal

2. vedham katrru bothipporum saththiyaththaik kadaibidiththal
aayakkarar pavikalum paralokil itam peruvare!-kalkal

3. irajajayaththin puththirar enbor azhaibbai asaddai pannividdal
veliyaruke ulla manidhar kaliyana salai nirabbuvar!-kalkal